மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஐ.நா., ஏழைகளுக்கு உணவளிக்கும் இந்தியரை பாராட்டி மேன்மைப்படுத்தியது



Sep 26, 2016

உன்னதமான குறிக்கோள்களைக் கொண்டவர்களை மேன்மைப்படுத்தும் வகையில் இந்தியாவின் அங்கீத் கவாத்ரா என்பவரை ஐ.நா., பாராட்டி மேன்மைப்படுத்தியது.

siragu-angeeth

புகைப்படம் உதவி: நன்றி தினமலர் இணையதளம்

186 நாடுகளிலிருந்தும் 17 நபர்கள் தேர்வு செய்யப்பட்டதில, இந்தியாவின் அங்கீத் கவாத்ராவும் ஒருவர். இந்தியாவில் பசியால் வாடும் ஏழைமக்களின் பசியைப் போக்கிவருகிறார்.

அநேக நிகழ்வுகள் நடக்கும் இடங்களில் மிஞ்சும் உணவுப்பொருட்கள், பசியால் வாடும் ஏழை மக்களுக்கு சென்று சேரும் வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஐ.நா., ஏழைகளுக்கு உணவளிக்கும் இந்தியரை பாராட்டி மேன்மைப்படுத்தியது”

அதிகம் படித்தது