மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஐ.நா-வின் சட்ட குழுவில் இந்தியர் தேர்வு



Nov 4, 2016

சர்வதேச சட்டகுழுக்கான தேர்தலில் வெற்றி பெற்ற 34 நபர்களில் அனிருத்தா ராஜ்புத் என்ற 33 வயதுள்ள இளம் இந்தியரும் அதிக ஒட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இப்பதவியின் காலம் 2017 ஜனவரி துவங்கி ஐந்து ஆண்டுகளுக்கு இருக்கும். இத்தேர்தலில் இவருக்குக் கிடைத்த மொத்த ஓட்டு 160.

siragu-un

இவர் இந்த பதவிக்குத் தேர்வாகும் முதல் இந்தியர். இவர் தற்போது சுப்ரீம் கோர்ட்டில் பயிற்சி வழக்கறிஞராக உள்ளார். கடந்த 2015ம் ஆண்டு வர்த்தக ஒப்பந்தம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் மத்திய சட்ட குழு அமைத்த குழுவின் இடம் பெற்றவர்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஐ.நா-வின் சட்ட குழுவில் இந்தியர் தேர்வு”

அதிகம் படித்தது