மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஓ.பன்னீர்செல்வத்திற்கு அதிமுக எம்.எல்.ஏ-க்கள் 3பேர் ஆதரவு



Feb 8, 2017

ஜெயலலிதா நினைவிடத்தில் 40 நிமிடங்களுக்கும் மேலாக நேற்றிரவு திடீர் தியானம் மேற்கொண்டார். பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சில உணமைகளை பகிர்ந்துகொள்கிறேன் என்று கூற ஆரம்பித்தார்.

Siragu-panneerselvam

சசிகலா தன்னை கட்டாயப்படுத்தி முதல்வர் பதவியை ராஜினாமா செய்யச்சொன்னார்கள், அவமானப்படுத்தி அசிங்கப்படுத்தினார்கள் என்று கூறிய பன்னீர்செல்வம், மக்கள் விரும்பினால் ராஜினாமாவை வாபஸ் பெறுவேன் என்று கூறினார்.

தற்போது இருக்கும் தமிழக அரசியல் சூழலில் முதல்வர் ஓ.பி.எஸ் –ன் பேட்டி பரப்பரை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது முதல்வர் ஓ.பி.எஸ்-க்கு ஆதரவாக மூன்று எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். தொடர்ந்து அவருக்கு ஆதரவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஓ.பன்னீர்செல்வத்திற்கு அதிமுக எம்.எல்.ஏ-க்கள் 3பேர் ஆதரவு”

அதிகம் படித்தது