மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

காஷ்மீரில் பாக்., தாக்குதல் நடத்தியதில் 4 பேர் பலி



Nov 1, 2016

ஜம்மு காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. சம்பா மாவட்டத்தின் ராம்கார் பகுதியின் கிராமங்களில் தாக்குதல் நடத்தியதில் அதில் 2 சிறுவர்கள், 2 பெண்கள் உட்பட 4 பேர் பலியாகியுள்ளனர். 8 பேர் படுகாயமடைந்துள்ளனர், அவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

siragu-pakistan

பாகிஸ்தானின் இந்த தொடர் தாக்குதலால் பொதுமக்கள் காயமடைவதும், பலியாவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் எல்லைப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “காஷ்மீரில் பாக்., தாக்குதல் நடத்தியதில் 4 பேர் பலி”

அதிகம் படித்தது