மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கியூப்பா அமைப்பு: ஜல்லிக்கட்டு புரட்சியாளர்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு



Feb 3, 2017

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது கியூப்பா அமைப்பு. இந்த வழக்கு சென்ற மாதம் 31ம் தேதி விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் தமிழக அரசின் சட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டது.

Siragu cupaஇதனையடுத்து ஜனாதிபதி ஒப்புதலுடன் தமிழக அரசின் சட்டம் நேற்று(02.02.17) அரசிதழில் வெளியிடப்பட்டது.இந்நிலையில் இன்று கியூப்பா அமைப்பு ஜல்லிக்கட்டு புரட்சியாளர்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பானுமதி போன்றோரை ஜல்லிக்கட்டு புரட்சியாளர்கள் விமர்சித்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. அரசிதழில் ஜல்லிக்கட்டு சட்டம் வெளியிடப்பட்ட நிலையில் இன்று ஜல்லிக்கட்டு புரட்சியாளர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கியூப்பா அமைப்பு: ஜல்லிக்கட்டு புரட்சியாளர்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு”

அதிகம் படித்தது