மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

குடியரசுத் தலைவர் மாளிகையில் மின்கசிவால் தீ விபத்து



Feb 3, 2017

இன்று(03.02.17) காலை 8.45 மணியளவில் குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள கணக்கு பிரிவு அலுவலக அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்புத் துறையினர் ஆறு வாகங்களில் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

Siragu rashtrapati-bhavan

இந்த விபத்தினால் கணக்கு பிரிவு அலுவலக அறையில் உள்ள நாற்காலி, மேசை மற்றும் இன்வெர்ட்டர் போன்ற பொருட்கள் சேதமடைந்தது. விபத்து குறித்து நடந்த முதற்கட்ட விசாரணையில் இந்த தீ விபத்து மின் கசிவினால் ஏற்பட்டது என்று தெரியவந்துள்ளது. இந்த மாளிகை 1929ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியின்போது கட்டப்பட்டது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “குடியரசுத் தலைவர் மாளிகையில் மின்கசிவால் தீ விபத்து”

அதிகம் படித்தது