மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சசிக்குமார் கொலையில் மேலும் 3 பேருக்கு குண்டர் சட்டம் பாய்ந்தது



Nov 4, 2016

கோவை துடியலூர் – சுப்ரமணியபாளையத்தைச் சேர்ந்தவர் சசிக்குமார். 36 வயதான இவர் இந்து முன்னணியின் கோவை மாவட்ட செய்தித் தொடர்பாளராக இருந்தார். கடந்த செப்டம்பர் 22ந்தேதி இரவு வீட்டிற்குத் திரும்பியபோது மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இதனால் இந்து முன்னணியினர் வன்முறையில் ஈடுபட்டனர்.

siragu-sasikumar

இந்த வன்முறையில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து கோவையில் வன்முறையில் ஈடுபட்டு பொது சொத்துக்களை சேதப்படுத்திய 18 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்த நிலையில் தற்போது மகேந்திரன், மோகன்ராஜ், சசிக்குமார் போன்ற 3 நபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சசிக்குமார் கொலையில் மேலும் 3 பேருக்கு குண்டர் சட்டம் பாய்ந்தது”

அதிகம் படித்தது