மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்ட கோவை இந்து முன்னணி சசிகுமார் கொலை வழக்கு



Sep 28, 2016

கோவை மாவட்ட இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கடந்த வாரம் மர்ம நபர்களால் வெட்டி கொல்லப்பட்டார். இவரது இறுதி ஊர்வலத்தில் கலவரம் ஏற்பட்டதில் 108 பேர் கைது செய்யப்பட்டனர்.

siragu-sasikumar

இவ்வழக்கை பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர் துடியலூர் காவல் துறையினர்.

டி.ஐ.ஜி நாகராஜ் தலைமையில் இவ்வழக்கு விசாரணையில் இருந்தது. 3 எஸ்.பி, 6 டி.ஸ்.பி, 20 இன்ஸ்பெக்டர்கள், 300 போலீசார் அடங்கிய குழு என்று ஒரு தனிப்படை இவ்வழக்கிற்காக அமைக்கப்பட்டது.

இவ்விசாரணையில் முன்னேற்றம் இல்லாத காரணத்தால் இவ்வழக்கு சிபிசிஐடி- க்கு மாற்றப்பட்டுள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்ட கோவை இந்து முன்னணி சசிகுமார் கொலை வழக்கு”

அதிகம் படித்தது