மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சென்னை கலவரம் தொடர்பாக மேலும் நான்கு பேர் கைது



Feb 2, 2017

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. கடந்த 23-ம் தேதி ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸ் அதிகாரிகள் தடியடி நடத்தி அக்கூட்டத்தை கலைத்தனர். இதைத் தொடர்ந்து கலவரம் அதிகமானது.

Siragu Jallikattu_struggle5

இக்கலவரத்தில் பெண்கள், முதியவர்கள் என பலர் காயமடைந்தனர். பல இடங்களில் சாலை மறியல் ஏற்பட்டது. இக்கலவரத்தில் வாகனங்கள், குடிசைகள் தீக்கிரையாக்கப்பட்டது.

இந்த கலவரத்தில் ராயபுரம் மேம்பாலத்தில் அரசுப் பேருந்தை தாக்கியதாக நான்கு பேர்(கருணாகரன், செல்வகுமார், ஜெய்சந்தர், ராஜ்குமார்) மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் அந்த நான்கு பேரையும் கைது செய்துள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சென்னை கலவரம் தொடர்பாக மேலும் நான்கு பேர் கைது”

அதிகம் படித்தது