மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரிய தமிழக அரசின் மனு தள்ளுபடி



Nov 16, 2016

மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என அறிவிக்கை வெளியிட்டது. விலங்குகள் நல அமைப்புகள் இதற்கு எதிராக வழக்கு தொடர்ந்தன. இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது.

siragu-jallikattu

இந்த ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக சீராய்வு மனுவை தாக்கல் செய்தது தமிழக அரசு. இம்மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. ஜல்லிக்கட்டை மத ரீதியான நிகழ்வாகப் பார்க்கமுடியாது, பொழுதுபோக்குக்காகவும் நடத்தமுடியாது, இந்த ஜல்லிக்கட்டு கொடூரமானது, இதை அனுமதிக்க முடியாது என்று தமிழக அரசின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரிய தமிழக அரசின் மனு தள்ளுபடி”

அதிகம் படித்தது