மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஜல்லிக்கட்டை வலியுறுத்தி பெங்களுரிலும் போராட்டம்



Jan 19, 2017

ஜல்லிக்கட்டை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் ஜல்லிக்கட்டை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

Siragu jallikattu6

இந்நிலையில் கர்நாடகாவிலும் ஜல்லிக்கட்டை ஆதரித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இப்போராட்டம் பெங்களுருவில் உள்ள டவுன்ஹால் முன்பு நடைபெற்றது.

இப்போராட்டத்தில் கர்நாடகாவில் பணிபுரியும் தமிழர்கள், அங்கு வசிக்கும் தமிழர்கள், என்று ஆயிரக்கணக்கான பேர் பங்குபெற்றனர். இப்போராட்டத்தில் பீட்டாவை தடை செய்ய வேண்டும் என்றும், ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்றும் கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தினர்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஜல்லிக்கட்டை வலியுறுத்தி பெங்களுரிலும் போராட்டம்”

அதிகம் படித்தது