மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு பஞ்சாப் விவசாயிகள் ஆதரவு



Apr 3, 2017

பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் 21 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

Siragu-farmers

போராட்டம் நடத்தும் விவசாயிகள் பல்வேறு வடிவங்களில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். எலிக்கறி தின்னும் போராட்டம், பாம்புக்கறி தின்னும் போராட்டம், அரை மொட்டை அடித்து போராட்டம் போன்ற வகையில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

பஞ்சாப் மாநிலம் பாரதிய கிசான் யூனியனைச் சேர்ந்த மூன்றாயிரம் விவசாயிகள் டெல்லி சென்று போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு பஞ்சாப் விவசாயிகள் ஆதரவு”

அதிகம் படித்தது