மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தத்கல் ரயில் டிக்கெட் பதிவிற்கு புதிய செயலி



Apr 17, 2017

ரயில் டிக்கெட்-களை முன்பதிவு செய்வதற்கு இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தை உருவாக்கியுள்ளது. கூடுதல் கட்டணத்துடன் ஒரு நாள் முன்னதாக தத்கல் டிக்கெட் முன்பதிவு செய்வது நடைமுறையில் உள்ளது.

Siragu train1

ரயில் கனெக்ட் ஆப் என்ற புதிய செயலியை ஐ.ஆர்.சி.டி.சி அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஜனவரி 7ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த செயலியை பதிவிறக்கம் செய்து பேடிஎம் மூலம் பணம் செலுத்தும் வசதி இதில் உள்ளது. இதன் மூலம் தத்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். இதன் மூலம் 50 வினாடிகளில் தத்கல் பதிவு செய்யலாம்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தத்கல் ரயில் டிக்கெட் பதிவிற்கு புதிய செயலி”

அதிகம் படித்தது