மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழகத்திற்கு மழை குறைய வாய்ப்பு என வானிலை மையம் தகவல்



Nov 4, 2016

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் விசாகப்பட்டினத்திற்கு தென் கிழக்கே 250கி.மீ தூரத்தில் நிலை கொண்டுள்ளதால் 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று திசைமாறி வடகிழக்கு திசை நோக்கி செல்லும்.

siragu-rain2

அதனால் அடுத்த 24மணி நேரத்தில் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், தென் தமிழகத்தில் சில இடங்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மத்திய மேற்கு வங்கக்கடலில் இருந்து விலகிச்செல்லும் நிலையில் இருப்பதால் வரும் 6ந்தேதிக்குப் பிறகு மழை குறைந்த நிலையிலேயே காணப்படும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழகத்திற்கு மழை குறைய வாய்ப்பு என வானிலை மையம் தகவல்”

அதிகம் படித்தது