மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழகத்தில் தனியார் பேருந்து கட்டணத்தை முறைப்படுத்த நீதிபதி தலைமையில் குழு



Nov 11, 2016

தமிழகத்தில் தனியார் பேருந்து கட்டணத்தை முறைப்படுத்த நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

siragu-omni-bus

தனியார் பேருந்து கட்டணத்தை முறைப்படுத்துவதற்காக அமைக்கப்படும் குழுவில் போக்குவரத்துத்துறை செயலர், புள்ளியல் துறை அதிகாரி, ஆணையர் ஆகியோர் இடம் பெறுவர் என்று மதுரை கிளை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழகத்தில் தனியார் பேருந்து கட்டணத்தை முறைப்படுத்த நீதிபதி தலைமையில் குழு”

அதிகம் படித்தது