மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழகத்துக்கு கிருஷ்ணா நதிநீர் திறப்பு



Jan 10, 2017

பருவ மழை பொய்த்ததால் தமிழகத்தில் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை நகருக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவேண்டும் என்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுக்கு கடிதம் எழுதினார்.

siragu-kandaleru

கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்னை நகர மக்கணா கால்வாயில் சென்ளின் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் தமிழக முதல்வர்.

இதையடுத்து இன்று கண்டலேறு அணையிலிருந்து தமிழகத்துக்கு 1000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. திறக்கப்பட்ட தண்ணீர் கண்டலேறு அணையிலிருந்து நான்கு நாட்களில் தமிழகத்தை வந்தடையும் என கூறப்படுகிறது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழகத்துக்கு கிருஷ்ணா நதிநீர் திறப்பு”

அதிகம் படித்தது