மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழக அரசு: அரசு ஊழியர்களின் ஊதிய விகிதங்களை மாற்றியமைக்க குழு



Feb 22, 2017

அரசு ஊழியர்களின் ஊதிய விகிதங்களை மாற்றியமைக்க 5 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இக்குழு குடும்ப ஓய்வூதியம், திருத்திய ஓய்வூதியம் குறித்து ஆய்வு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Siragu edappadi-palanisamy2

இக்குழுவில் நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர், உள்துறை முதன்மை செயலாளர், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் உள்ளிட்ட ஐந்து பேர் இதில் இடம்பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு மாதங்களுக்குள் இக்குழு தனது அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்யும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழக அரசு: அரசு ஊழியர்களின் ஊதிய விகிதங்களை மாற்றியமைக்க குழு”

அதிகம் படித்தது