மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழக சட்டசபையின் அவை முன்னவராக செங்கோட்டையன் நியமனம்



Feb 17, 2017

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் புதிய அமைச்சரவை நேற்று(16.02.17) பதவியேற்றுக்கொண்டது. இந்த அமைச்சரவை 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார் ஆளுநர்.

Siragu sengottayan

இதையடுத்து நாளை(18.02.17) சட்டசபை கூடி பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளது புதிய அமைச்சரவை. இந்நிலையில் சட்டசபையின் அவை முன்னவராக செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் அறிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக சட்டசபையின் அவை முன்னவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழக சட்டசபையின் அவை முன்னவராக செங்கோட்டையன் நியமனம்”

அதிகம் படித்தது