மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தேர்தல் ஆணையம்: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து



Apr 10, 2017

ஏப்ரல் 12ம் தேதியில் ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடைபெறுவதாக அறிவித்திருந்தது தேர்தல் ஆணையம். அத்தொகுதியில் 62 வேட்பாளர்கள் போட்டியிருகிறார்கள்.

Siragu election-commision1

இதனையடுத்து அங்கு பணம் பட்டுவாடா நடைபெறுவதாக புகார் எழுந்தது. புகாரின்பேரில் சோதனை நடத்தப்பட்டதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் நடிகர் சரத்குமார் வீடுகள் மற்றும் அவர்களது சம்பந்தப்பட்ட இடங்களில் முக்கிய ஆவணங்கள் சிக்கின.

மேலும் இது தொடர்பான ஆலோசனை டெல்லியில் நடைபெற்றதையடுத்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்வதாக அறிவித்தது தேர்தல் ஆணையம். இந்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு தொடர்பாக 29 பக்க விளக்கத்தை தனது இணையத்தில் வெளியிட்டுள்ளது தேர்தல் ஆணையம்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தேர்தல் ஆணையம்: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து”

அதிகம் படித்தது