மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தேர்தல் ஆணையம் மத்திய அமைச்சகத்துக்கு கடிதம்: வங்கிகளில் அழியாத மை வைக்க வேண்டாம்



Nov 18, 2016

500, 1000 ரூபாய் பழைய நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததிலிருந்து, அந்த பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி மக்கள் மாற்றி வருகின்றனர். ரூபாய் 4500மாற்றலாம் என்று அறிவித்த மத்திய அரசு பின் குறைந்து 2000 ஆயிரம் ரூபாய் மட்டுமே மாற்ற முடியும் என்றும், அவ்வாறு மாற்றும் மக்கள் விரலில் அழியாத மை வைக்கப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்திருந்தது.

siragu-rupees

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் நடைபெறும் சமயம் என்பதால் வங்கிகளில் அழியாத மை வைப்பது குழப்பத்தை ஏற்படுத்தும். எனவே பொதுமக்கள் கையில் மை வைப்பதை தடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் மத்திய அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தேர்தல் ஆணையம் மத்திய அமைச்சகத்துக்கு கடிதம்: வங்கிகளில் அழியாத மை வைக்க வேண்டாம்”

அதிகம் படித்தது