மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தேர்தல் ஆணையம் வலியுறுத்தல்: ஓட்டுக்கு பணம் கொடுத்தால் தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகளுக்கு தடை



Apr 29, 2017

தேர்தல் நடைபெறும் சமயங்களில் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் நாடுமுழுவதும் அதிகரித்து விட்டது. இதனை தடுத்து நிறுத்த சட்ட விதிமுறைகளை கடுமையாக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

Siragu election-commision1வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக புகார் எழுவதால், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும் சட்டதிருத்தம் செய்ய வேண்டும் என்று சட்ட அமைச்சகத்திற்கு தேர்தல் ஆணையம் பரிந்துரையை முன்வைத்துள்ளது.

எனவே ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுத்து நிறுத்த தேர்தல் ஆணையம் ஆலோசனை மேற்கொண்டு ஓட்டுக்கு பணம் கொடுத்தால் தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகளுக்கு தடை விதிப்பதற்கான சட்டதிருத்தம் கொண்டுவர வேண்டும் என்று சட்ட அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது தேர்தல் ஆணையம்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தேர்தல் ஆணையம் வலியுறுத்தல்: ஓட்டுக்கு பணம் கொடுத்தால் தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகளுக்கு தடை”

அதிகம் படித்தது