மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தொடரும் பணிச்சரிவால் தமிழக ராணுவ வீரர் மரணம்



Feb 6, 2017

காஷ்மீர் மாநிலத்தில் தொடர்ந்து பனிச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இந்த பனிச்சரிவு கடந்த இரண்டு வாரங்களாக நிகழ்ந்து வருகிறது.

Siragu kaashmir

இப்பனிச்சரிவில் சிக்கி இதுவரை பத்துக்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் நான்கு பேர் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேலும் ஒரு ராணுவ வீரர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கடலாடி அருகே உள்ள அருகு ஏ.புனவாசல் என்ற கிராமத்தைச் சேர்ந்த திருப்பாண்டி என்பது தெரியவருகிறது. இந்த தமிழக ராணுவ வீரர் பனிச்சரிவில் சிக்கி இறந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தொடரும் பணிச்சரிவால் தமிழக ராணுவ வீரர் மரணம்”

அதிகம் படித்தது