மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நகைக்கடைகளில் அதிரடி சோதனை



Nov 12, 2016

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை திரும்பப்பெறுவது என மத்திய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து செல்வந்தர்கள் பலர் தன் கணக்கில் வராத பணத்தை நகைக்கடைகளில் செலுத்தி நகைகள் வாங்குவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

siragu-gold

இதையடுத்து கொல்கத்தா,மும்பை, சென்னை உள்ளிட்ட நகரங்களைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட நகைக்கடைகளில் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டுள்ளது.

வருமான வரித்துறை நடத்திய சோதனையில் கடந்த 4 நாட்களில் நடந்த விற்பனை விபரங்களை அளிக்குமாறு 600க்கும் மேற்பட்ட நகைக்கடை உரிமையாளர்களுக்கு சம்மன் அளித்துள்ளது. முறையாக விற்பனை செய்யப்படாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலால் வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நகைக்கடைகளில் அதிரடி சோதனை”

அதிகம் படித்தது