மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நெடுவாசல் மக்கள் 21-வது நாளாக குளத்தில் இறங்கி போராட்டம்



May 2, 2017

தமிழ்நாட்டில் இரண்டு இடங்கள் உட்பட இந்தியா முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளது மத்திய அரசு. இத்திட்டத்திற்கு எதிராக புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் மக்கள் 2ம் கட்ட போராட்டத்தை கடந்த 12ம் தேதி துவங்கியுள்ளனர்.

Siragu-neduvasal2

21 நாட்களாக நடைபெற்று வரும் நெடுவாசல் மக்கள் பல்வேறு வடிவங்களில் தங்களது போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். அவ்வகையில் இன்று ஐம்பதுக்கும் மேற்பட்ட குளங்களில் இறங்கி நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகிறார்கள் நெடுவாசல் மக்கள்.

இப்போராட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள் என பலரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நெடுவாசல் மக்கள் 21-வது நாளாக குளத்தில் இறங்கி போராட்டம்”

அதிகம் படித்தது