மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நேற்று நள்ளிரவு முதல் அமல்: மானியம் அல்லாத எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.38.50 உயர்வு



Nov 1, 2016

மானியம் அல்லாத எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.38.50 உயர்த்தப்பட்டுள்ளது. இவ்விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

siragu-silinder

வீட்டு உபயோகத்திற்காக வருடத்திற்கு 12 எரிவாயு சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது. அதற்குமேல் வாங்குபவர்கள் மானியம் அல்லாத விலையில் வாங்க வேண்டும் என்று மத்திய அரசு முடிவை அறிவித்திருந்தது.

அவ்வாறு அளிக்கப்படும் மானியம் அல்லாத எரிவாயு சிலிண்டரின் விலையில் ரூ.38.50 உயர்த்தப்பட்டுள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நேற்று நள்ளிரவு முதல் அமல்: மானியம் அல்லாத எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.38.50 உயர்வு”

அதிகம் படித்தது