மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பசுமை தீர்ப்பாயம்: ஷேல் எரிவாயு எடுக்கும் திட்டம் குறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்



Nov 15, 2016

மீத்தேன் மற்றும் ஷேல் எரிவாயு திட்டத்தை காவிரி டெல்டா மாவட்டங்களில் செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு நிகழ்ந்து வந்த நிலையில் மீத்தேன் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்தது.

siragu-methen

சென்னையில் உள்ள தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் ஷேல் எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இவ்விசாரணையின் முடிவில் ஷேல் எரிவாயு திட்டம் குறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று பசுமை தீர்ப்பாயம் மத்திய அரசுக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது. 25ந்தேதி இந்த வழக்கின் விசாரணை ஒத்திகைக்கப்பட்டுள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பசுமை தீர்ப்பாயம்: ஷேல் எரிவாயு எடுக்கும் திட்டம் குறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்”

அதிகம் படித்தது