மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பள்ளிகளில் கோடை விடுமுறை முன்கூட்டியே விடப்படுகிறது



Apr 18, 2017

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் தேர்வுகள் முடிந்துவிட்டன. ஆனால் அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பு வரை தேர்வுகள் இன்னும் முடிவடையாமல் உள்ளது.

Siragu sengottayan

இந்த ஆண்டு கோடைகாலம் மார்ச் மாதமே துவங்கிவிட்ட நிலையில் நடைபெற்றுக்கொண்டிருக்கிற ஏப்ரல் மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகக் காணப்படுகிறது.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அனல் காற்று வீசி வருகிறது. வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து வருகிறது. எனவே அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை விடப்படுவதாக அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பள்ளிகளில் கோடை விடுமுறை முன்கூட்டியே விடப்படுகிறது”

அதிகம் படித்தது