மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பாகிஸ்தான் திட்டம்: இந்தியாவுக்கு போட்டியாக மிகப்பெரிய தெற்காசிய பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு



Oct 12, 2016

நடக்கவிருந்த சார்க் கூட்டமைப்பிலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட பாகிஸ்தான், இந்தியாவுக்கு போட்டியாக மிகப்பெரிய தெற்காசிய பொருளாதார அமைப்பை சீனா மற்றும் ஈரானை சேர்த்துக்கொண்டு உருவாக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

siragu-saarc-conference

பாகிஸ்தான் உரி பகுதியில் தாக்குதல் நடத்தியதையடுத்து, பாகிஸ்தானில் சார்க் மாநாடு நடக்க இருந்தது. இந்தியா இம்மாநாட்டை புறக்கணித்தது. இந்தியாவுடன் சேர்ந்து வங்கதேசம், பூடான், ஆப்கன் போன்ற நாடுகளும் இம்மாநாட்டை புறக்கணித்தது. அதனால் இம்மாநாடு ரத்து செய்யப்பட்டது.

இந்தியாவால் தனிமைப்படுத்த பாகிஸ்தான் சீனா மற்றும் ஈரானை சேர்த்துக்கொண்டு மிகப்பெரிய தெற்காசிய பொருளாதார அமைப்பை உருவாக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பாகிஸ்தான் திட்டம்: இந்தியாவுக்கு போட்டியாக மிகப்பெரிய தெற்காசிய பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு”

அதிகம் படித்தது