மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பாக்கிற்கு மோடி எச்சரிக்கை



Sep 25, 2016

கோழிக்கோட்டில் நடக்கும் பா.ஜ., தேசிய கவுன்சில் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடும் வகையில் பேசி இருக்கிறார்.
modi
ஜம்மு – காஷ்மீர் மாநிலம் யூரியில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்தை ஒருபோதும் மறக்க மாட்டோம்; அதில் இறந்த, 18 ராணுவ வீரர்களின் தியாகங் கள் வீண் போகாது என்பதை பாகிஸ்தான் தலைமைக்கு தெரிவித்து கொள்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.

பாகிஸ்தான் மக்களின் முந்தைய தலைமுறையினர் இந்தியர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அவர்களது ஆட்சியாளர்களால் அமைதியை நிலை நாட்டை முடியவில்லை என்பதையும் சுட்டி காட்டி பேசினார் மோடி.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பாக்கிற்கு மோடி எச்சரிக்கை”

அதிகம் படித்தது