மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பாக்., இராணுவத்தின் 4 நிலைகளை தகர்த்து இந்தியா பதிலடி



Oct 31, 2016

தீவிரவாதிகளால் இந்திய இராணுவ வீரர் ஒருவர் துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் ராணுவத்தின் 4 நிலைகளை தகர்த்துள்ளது இந்திய இராணுவம்.

siragu-pakistan

பாகிஸ்தான் இராணுவம் இந்திய எல்லையில் துப்பாக்கிச்சூடு நடத்தும் தருவாயில் தீவிரவாதிகள் இந்திய எல்லையில் ஊடுருவ வாய்ப்பு இருக்கிறது, அதனால் அந்த 7 நிலைகளையும் தகர்க்க வேண்டும் என்பதே இராணுவத்தின் இலக்கு.

7 நிலைகளில் மீதம் உள்ள 3 நிலைகளை விரைவில் தகர்ப்போம் என்றும், இனி தீவிரவாதிகளின் ஊடுருவல் குறையும் என்றும் இந்திய இராணுவ அதிகாரி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பாக்., இராணுவத்தின் 4 நிலைகளை தகர்த்து இந்தியா பதிலடி”

அதிகம் படித்தது