மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பாஜக-வின் திரிவேந்திர சிங் ராவத் உத்தரகாண்ட் முதல்வராக பதவியேற்பு



Mar 17, 2017

உத்தரகாண்ட் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக 57 தொகுதிகளிலும், காங்கிரஸ் 11 தொகுதிகளிலும், மற்றவை 2 இடங்களிலும் வெற்றி பெற்றது.

Siragu Trivendra-Singh-Rawat

இன்று(17.03.17) டேராடூனில் பாஜக எம்.எல்.ஏ கூட்டம் கூடியது. அதில் உத்தரகாண்ட் சட்டசபை குழு தலைவராக திரிவேந்திர சிங் ராவத் தேர்வு செய்யப்பட்டார். அவர் நாளை(18.03.17)உத்தரகாண்ட் முதல்வராக பதவியேற்க உள்ளார்.

முதல்வராக பதவியேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பாஜக-வின் திரிவேந்திர சிங் ராவத் உத்தரகாண்ட் முதல்வராக பதவியேற்பு”

அதிகம் படித்தது