மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள் அமளியால் அவை ஒத்திவைப்பு



Nov 17, 2016

நேற்று துவங்கிய குளிர்காலக் கூட்டத்தொடரில், ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியனர் கடுமையாக எதிர்த்தது. 2 வது நாளாக இன்றும் ராஜ்யசபா தொடங்கியது. இன்றும் எதிர்கட்சிகள் ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் எதிர்கட்சி உறுப்பினர்களை இருக்கையில் அமருமாறு கேட்டுக்கொண்டும், அவையின் மத்தியில் வந்து சத்தம் எழுப்பினர். 2 முறை அவை ஒத்திவைக்கப்பட்டும் ராஜ்யசபாவில் எதிர்கட்சி உறுப்பினர் அதிகமாக இருப்பதால் தொடர்ந்து அவை நடத்தமுடியவில்லை.

siragu-parliament

லோக்சபாவில் எதிர்கட்சி உறுப்பினர்கள் குறைவாக இருப்பதால் ஒத்திவைக்கவில்லை, பணி தொடர்ந்து நடந்தது. இங்கும் ரூபாய் நோட்டு விவகாரத்தால் எதிர்கட்சிகள் கூச்சல் நடந்ததால் நாள் முழுவதும் லோக்சபா ஒத்தவைக்கப்பட்டது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள் அமளியால் அவை ஒத்திவைப்பு”

அதிகம் படித்தது