மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடத்திட்டத்தில் மாற்றமில்லை



Apr 26, 2017

தமிழகத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை பள்ளி பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்படுவதுண்டு. ஆனால் சில ஆண்டுகளாக பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவரவில்லை.

Siragu plus1 book

2 வருடங்களுக்கு முன்பு பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு முதல்வரின் அனுமதிக்காக அனுப்பப்பட்டது. ஆனால் அதற்கு அனுமதி இன்னும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடப்புத்தகங்கள் சென்னை டி.பி.ஐ வளாகத்தில் உள்ள பாடநூல் விற்பனை நிலையத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. 2018-19 கல்வியாண்டில் பிளஸ் 1பாடத்திட்டத்திலும், 2019-20 கல்வியாண்டில் பிளஸ் 2 பாடத்திட்டத்திலும் மாற்றம் கொண்டுவரப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடத்திட்டத்தில் மாற்றமில்லை”

அதிகம் படித்தது