மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

புகையிலை, பான் மசாலா பொருட்களுக்கு கலால் வரி



Feb 1, 2017

2017-18ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பல்வேறு பொருட்களுக்கு வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக புகையிலை, பான் மசாலா போன்ற பொருட்களுக்கு கலால் வரியை அதிகரித்துள்ளது. அதனால் இப்பொருட்களின் விலை உயர உள்ளது.

Siragu pan_masala

புகையிலைக்கு 4.2லிருந்து 8.3 சதவிகிதமாக கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் பான் மசாலா பொருளுக்கு 6-லிருந்து 9சதவிகிதமாக கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளது.

புகையிலை கலந்த பான் மசாலா பொருளுக்கு 10-லிருந்து 12சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.சுருட்டு மற்றும் பீடிக்கான கலால் வரியும் சிறிது உயர்ந்துள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “புகையிலை, பான் மசாலா பொருட்களுக்கு கலால் வரி”

அதிகம் படித்தது