மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு



Nov 16, 2016

சர்வதேச சந்தையில் டாலருக்கு இணையான ரூபாயின் மதிப்பு மற்றும், கச்சா எண்ணெயின் விலையைப் பொறுத்து எண்ணெய் நிறுவனங்களான இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசன், பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் போன்றவை, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாதம் இரு முறை என மாற்றி வருகிறது.

siragu-petrol

புதிய விலை மாற்றம் நேற்று நிகழ்ந்துள்ளது. பெட்ரோலின் விலை ஒரு லிட்டருக்கு ரூ.1.46 என்றும், டீசல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.1.53என்றும் குறைக்கப்பட்டுள்ளது. இவ்விலை மாற்றம் நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி சென்னையில் பெட்ரோலின் விலை ஒரு லிட்டருக்கு ரூ.65.41க்கும், டீசலின் விலை ஒரு லிட்டருக்கு ரூ.56.24க்கும் விற்கப்படுகிறது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பெட்ரோல், டீசல் விலை குறைப்பு”

அதிகம் படித்தது