மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பெட்ரோல் பங்குகளில் நாளை(02.12.2016) வரை மட்டுமே ரூ.500 செல்லும்



Dec 1, 2016

டிசம்பர் 15 வரை பழைய 500 ரூபாய் நோட்டுக்களை பெட்ரோல் பங்குகள் பெற்றுக்கொள்ளும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால் திடீரென டிசம்பர் 2 (நாளை) வரை மட்டுமே பழைய 500 ரூபாய் நோட்டுகள் செல்லும் என அறிவித்துள்ளது.

siragu-petrol

மேலும் நாளை வரை மட்டுமே 500 ரூபாய் நோட்டு பயன்படுத்தி விமான பயணங்களுக்கான டிக்கெட்டுகள் பெற்றுக்கொள்ளலாம் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

வங்கிகள் மற்றும் ஏ.டி.எம் களில் இன்னும் பணத்தட்டுப்பாடு குறையாத நிலையில் பழைய நோட்டுக்களின் அவகாசத்தை நீடிக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மத்திய அரசின் திடீர் அறிவிப்பால் மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பெட்ரோல் பங்குகளில் நாளை(02.12.2016) வரை மட்டுமே ரூ.500 செல்லும்”

அதிகம் படித்தது