மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

போலி பாஸ்போர்ட்டுகளை ஒழிக்க புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் இ.பாஸ்போர்ட்



Nov 17, 2016

இன்று நடைபெற்ற லோக்சபாவில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் வி.கே.சிங், அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் உள்ள இ.பாஸ்போர்ட் அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்தார்.

siragu-new-passport

அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் உள்ள இ.பாஸ்போர்ட்டில் எலெக்ட்ரானிக் சிப் இருக்கும் என்று தெரிவித்தார். அச்சடிக்கப்பட்ட பாஸ்போர்ட்டில் இருக்கும் உள்ள விசயங்கள் இந்த சீப்பிலும் பதிவு செய்து இருக்கும். போலி பாஸ்போர்ட்டுகளை ஒழிக்கவே புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய இ.பாஸ்போர்ட் தயாரிக்க உள்ளதாக தெரிவித்தார்.

நாசிக்கில் உள்ள ஐ.எஸ்.பி நிறுவனத்திற்கு இவ்வகை பாதுகாப்பு நிறைந்த இ.பாஸ்போர்ட்டை தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்தப் பணிகள் முடிந்ததும் புதிய பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட இ.பாஸ்போர்ட்டுகள் தயாராகும் என வி.கே.சிங் தெரிவித்தார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “போலி பாஸ்போர்ட்டுகளை ஒழிக்க புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் இ.பாஸ்போர்ட்”

அதிகம் படித்தது