மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மணிப்பூர் முதல்வர் பைரன்சிங் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி



Mar 20, 2017

மணிப்பூர்மாநில சட்டசபை தேர்தலின் முடிவு சமீபத்தில் வெளியானது. இதில் காங்கிரஸ் கட்சி 28 இடங்களிலும், பாஜக 21 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

Siragu - biren-singh

மணிப்பூரில் ஆட்சி அமைக்க 31 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.இந்நிலையில் தேசிய மக்கள் கட்சி, நாகா மக்கள் முன்னணி போன்ற கட்சிகள் பா.ஜ.க-க்கு ஆதரவு அளித்தன.

இதையடுத்து பாஜக சார்பில் பைரன்சிங் பதவியேற்ற நிலையில் இன்று (20.03.17) நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.

நம்பிக்கை வாக்கெடுப்பில் மணிப்பூர் முதல்வர் பைரன்சிங் 33 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மணிப்பூர் முதல்வர் பைரன்சிங் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி”

அதிகம் படித்தது