மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மத்திய அரசு நதிநீர் பங்கீடு பிரச்சனைகளுக்கு தீர்வு காண மசோதா கொண்டு வந்துள்ளது



Oct 13, 2016

இந்தியா முழுவதிலுமுள்ள பல்வேறு மாநிலங்களிடையே நதிநீர் பங்கீட்டில் பிரச்சனைகள் இருந்து வருகிறது. இப்பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வகையில் மத்திய அரசு தேசிய நீர் கட்டமைப்பு வரைவு மசோதாவை கொண்டு வந்துள்ளது.

siragu-image3

இம்மசோதா மூலம் மாநிலங்களுக்கு கிடைக்க வேண்டிய நீரை பெற்றுத்தருவதுடன் எந்த மாநிலத்தின் உரிமையும் பாதிக்கப்படாது என்றும் கூறப்படுகிறது.

இதன் மூலம் நிலத்தடி நீர் பாதுகாப்பு மேற்கொள்ளப்படும், ஆற்றுப்படுகைகள் மேம்படுத்தப்படும். மாநிலங்களின் கருத்துக்களை பெறப்பட்டபிறகு இது குறித்து அறிவிப்புகளை வெளியிட உள்ளதாக நீர்வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மத்திய அரசு நதிநீர் பங்கீடு பிரச்சனைகளுக்கு தீர்வு காண மசோதா கொண்டு வந்துள்ளது”

அதிகம் படித்தது