மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மத்திய அரசு: நீரிழிவு, எச்.ஐ.வி., உள்பட பல்வேறு நோய்களுக்கான அத்தியாவசியமான மருந்துகளின் விலை குறைப்பு



Dec 24, 2016

மருந்துகள் விலை கட்டுப்பாட்டு திருத்த ஆணைப்படி, மத்திய அரசின் தேசிய மருந்துகளின் விலை நிர்ணய ஆணையம் நீரிழிவு, எச்.ஐ.வி., உள்பட 55நோய்களிகள் சாப்பிடும் மருந்துகளின் விலைக்கு உச்சவரம்பை நிர்ணயித்துள்ளது. அதன்படி அந்த மருந்துகளின் விலை 5சதவிகிதத்திலிருந்து 44 சதவிகிதம் வரை குறைந்துள்ளது.

siragu-medicines

எச்.ஐ.வி. தோற்று, நீரிழிவு, பாக்டீரியா தொற்று, தொண்டை அழற்சி, உடல் நடுக்கம் உள்ளிட்ட நோய்களுக்கான மருந்துகள் இதில் அடங்கும். மேலும் 29 மருந்துகளின் சில்லறை விலையும் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த விலை கட்டுப்பாட்டு ஆணைக்கு உட்படாத மருந்துகள் ஆண்டுக்கு 10சதவிகிதம் உயர்த்த அனுமதி அளித்துள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மத்திய அரசு: நீரிழிவு, எச்.ஐ.வி., உள்பட பல்வேறு நோய்களுக்கான அத்தியாவசியமான மருந்துகளின் விலை குறைப்பு”

அதிகம் படித்தது