மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மத்திய அரசு: பொங்கல் பண்டிகைக்கு கட்டாய விடுமுறை கிடையாது



Jan 10, 2017

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் ஜனவரி 14அன்று கொண்டாடப்படுகிறது. அத்தினத்தன்று மத்திய அரசு ஊழியர்களுக்கு கட்டாய பொது விடுமுறை என்று நடைமுறையில் இருந்து வந்தது.

siragu-pongal-festival

தற்போது மத்திய அரசு பொது விடுமுறை பட்டியலில் இருந்து பொங்கல் திருநாளை நீக்கியுள்ளது. மேலும் பொங்கல் தினத்தன்று உயர் அதிகாரிகளின் முன் அனுமதி பெற்று விருப்ப விடுமுறையாக எடுத்துக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. அலுவலக உயர் அதிகாரி நினைத்தால் விடுமுறையை ரத்து செய்யல்லாம் என்றும் தெரிவித்துள்ளது மத்திய அரசு.

இந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் பலர் கூறி வருகிறார்கள்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மத்திய அரசு: பொங்கல் பண்டிகைக்கு கட்டாய விடுமுறை கிடையாது”

அதிகம் படித்தது