மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மத்திய அரசு: போலி கல்லூரி ஆசிரியர்களை நீக்க ஆதார் எண்



Apr 27, 2017

கல்லூரி மற்றும் பல்கலை ஆசிரியர்கள் எண்ணிக்கை அளிக்கப்படுவதில் சில இடங்களில் போலி கணக்கு காட்டப்படுகிறது. இந்தப் பிரச்சனையைத் தீர்க்க நாடு முழுவதிலும் கல்லூரி மற்றும் பல்கலை ஆசிரியர்களின் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

Siragu -aadhaar

நாடு முழுவதிலும் உள்ள 15 லட்சம் கல்லூரி மற்றும் பல்கலை ஆசிரியர்களில், 60 சதவீதம் ஆசிரியர்களிடம் ஜாதி, மதம், ஆதான் எண் மற்றும் தொலைபேசி எண் போன்ற தகவல்களைப் பெற்றுவிட்டது.

மீதம் உள்ள ஆசிரியர்கள் தங்களது தகவல்களை அளிப்பதற்கு ஒரு மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக போலி ஆசிரியர்களை நீக்க முடியும் என்று மத்திய மனித வள மேம்பாட்டு கூடுதல் செயலாளர் ஆர். சுப்பிரமணியன் கூறியுள்ளார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மத்திய அரசு: போலி கல்லூரி ஆசிரியர்களை நீக்க ஆதார் எண்”

அதிகம் படித்தது