மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மத்திய அரசு: மாணவர்கள் பள்ளிகளில் மதிய உணவு பெற ஆதார் எண் கட்டாயம்



Mar 4, 2017

பள்ளிகளில் மதிய உணவு சாப்பிடும் மாணவர்கள் தங்களது ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஜூன் 30க்குள் கட்டாயம் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.

Siragu lunch for students

பள்ளிகளில் உணவு தயார் செய்பவரும், அவரது உதவியாளரும் ஆதார் எண்ணை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.

இத்திட்டத்தைக் கொண்டுவந்தால் வெளிப்படைத்தன்மை மிக்கதாக இருக்கும், சிறப்பானதாக இருக்கும். இத்திட்டத்தின் தகவல் அனைத்து மாநிலத்திற்கும் அளிக்கப்பட்டுள்ளது. இதில் அசாம், மேகாலயா, ஜம்மு-காஷ்மீர் போன்ற மாநிலங்களுக்கு மட்டும் இந்த உத்தரவிலிருந்து விலக்கு அளித்துள்ளதாக மத்திய மனித வளத்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மத்திய அரசு: மாணவர்கள் பள்ளிகளில் மதிய உணவு பெற ஆதார் எண் கட்டாயம்”

அதிகம் படித்தது