மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மத்திய அரசு: வெளிநாட்டு நிதி உதவி பெரும் தொண்டு நிறுவனங்கள் வருடாந்திர கணக்கை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்



Jan 12, 2017

ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதியை பெரும் 32 லட்சத்துக்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்களை கண்காணிக்க எந்த வழிமுறையையும் உருவாக்காதது ஏன் என்று நேற்று முன்தினம் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

Siragu india government

இதையடுத்து வெளிநாட்டு நிதி உதவி பெரும் அனைத்துத் தொண்டு நிறுவனங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெளிநாட்டு நிதி உதவி பெரும் தொண்டு நிறுவனங்கள் அனைத்தும் 2014-15ம் நிதி ஆண்டில் இருந்து தங்களது வருடாந்திர கணக்கை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மத்திய அரசு: வெளிநாட்டு நிதி உதவி பெரும் தொண்டு நிறுவனங்கள் வருடாந்திர கணக்கை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்”

அதிகம் படித்தது