மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மத்திய அரசு 2017 ஏப்ரல் 1 முதல் சரக்கு மற்றும் சேவை வரியை அமலுக்குக் கொண்டு வர உள்ளது



Oct 27, 2016

மத்திய அரசால் கொண்டுவர இருக்கும் சரக்கு மற்றும் சேவை வரி அமைப்பின் 4 அடுக்கு வரி விதிப்பினால் மசாலா பொருட்கள், சிக்கன், சமையல் எண்ணெய் விலை உயரும் வாய்ப்பு இருக்கிறது.

siragu-gst

மேலும் குளிர்சாதனப் பெட்டி, சலவை இயந்திரங்கள், ஏசி, டிவி போன்ற பொருட்களின் விலை குறையவும் வாய்ப்பு உள்ளது.

சுற்றுச்சூழலை பாதிக்கும் பொருட்கள் மற்றும் புகைப் பொருட்கள் மீதும் அதிக வரி விதிக்கப்பட உள்ளது.

இந்த வரி குறைந்த பட்சம் 6சதவிகிதமும், அதிகபட்சம் 26 சதவிகித வரியும் விதிக்கப்பட உள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மத்திய அரசு 2017 ஏப்ரல் 1 முதல் சரக்கு மற்றும் சேவை வரியை அமலுக்குக் கொண்டு வர உள்ளது”

அதிகம் படித்தது