மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க நடவடிக்கை



May 3, 2017

சென்னை தியாகராய நகரில் உள்ள சர்பிட்டி தியாகராயர் அரங்கில் ஆசிரியர் சங்கங்கள், அமைச்சு பணியாளர்கள் மற்றும் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கல்வித்துறை வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்தினார் அமைச்சர் செங்கோட்டையன்.

Siragu tamilnadu government

அந்த ஆலோசனைக் கூட்டத்தில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு, அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள், எல்.கே.ஜி – யு.கே.ஜி வகுப்புகளை தொடங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் வைக்கப்பட்டது.

ஆதார் எண், ரத்தப்பிரிவு எண், சாதி உள்ளிட்ட முழு விபரங்கள் அடங்கிய அடங்கிய ஸ்மார்ட் கார்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் என்றும், இதனால் மாற்றுச்சான்றிதழ் தேவை என்பது இருக்காது என்று அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க நடவடிக்கை”

அதிகம் படித்தது