மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மாநிலங்களுக்கு அளித்து வந்த சர்க்கரை மானியத்தை ரத்து செய்தது மத்திய அரசு



Feb 3, 2017

பெரும்பாலான பொதுமக்கள் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். மிகவும் அத்யாவசிய பொருளான சர்க்கரை ரேஷன் கடையில் ஒரு கிலோ ரூ. 13.50என்று விற்கப்பட்டது.

Siragu sugar

இந்த ஆண்டு பட்ஜெட்டில் மாநிலங்களுக்கு அளித்து வந்த சர்க்கரை மானியத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆண்டுக்கு 21 டன் சர்க்கரை வழங்கப்பட்டு வந்தது. சர்க்கரைக்கு ஒரு கிலோவுக்கு ரூ. 18.50 என்று மானியம் அளித்து வந்தது. அதனை மாநில அரசு பெற்றுக்கொண்டு குறைந்த அளவிற்கு (ஒரு கிலோ ரூ. 13.50) சர்க்கரையை விநியோகம் செய்து வருகிறது.

சர்க்கரை மானியத்தை மத்திய அரசு ரத்து செய்துவிட்ட நிலையில் மாநில அரசுகள் சர்க்கரைக்கான நிதியை ஒதுக்க முற்படுமா என்ற நிலை உருவாகியுள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மாநிலங்களுக்கு அளித்து வந்த சர்க்கரை மானியத்தை ரத்து செய்தது மத்திய அரசு”

அதிகம் படித்தது