மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மீனவர் படுகொலையைக் கண்டித்து நெல்லை நாட்டுப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்



Mar 10, 2017

கடந்த 6ம் தேதி இரவு ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த பிரிட்ஜோ என்ற மீனவர் நடுக்கடலில் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மீனவர் படுகொலைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்க வேண்டும் என்றும் மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகிறார்கள்.

Siragu fishermen- murder

நெல்லை மாவட்டம் ஒன்பது கிராமங்களைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இலங்கைக்கு கண்டனம் தெரிவித்து இன்று ஒரு நாள் கடலுக்கு செல்லப்போவதில்லை என்று தெரிவித்து வருகின்றனர்.

மேலும் மீனவர் படுகொலையைக் கண்டித்து நான்காவது நாளாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். மீனவர்களின் மீதான தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மீனவர் படுகொலையைக் கண்டித்து நெல்லை நாட்டுப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்”

அதிகம் படித்தது