மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அப்பல்லோ: முதல்வர் ஜெயலலிதா நலமாக உள்ளார், அவர் விரும்பும்போது வீடு திரும்புவார்



Nov 18, 2016

கடந்த 50 நாட்களும் மேலாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முதல்வர் குணமடைந்துவிட்டார் அவர் விரும்பும்போது வீடு திரும்புவார் என சில நாட்களுக்கு முன்பு அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி.ரெட்டி தெரிவித்துள்ளார்.

siragu-jeyalalitha1

நோய் தொற்று ஏற்படாமலிருக்க ஜெயலலிதாவை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்துள்ளோம், தேவைப்படும்பொழுது செயற்கை சுவாசம் அளித்து வருகிறோம். தற்போது வழக்கமான உணவை எடுத்துக்கொள்கிறார். மேலும் அவர் நலமாக உள்ளதாகவும், அவர் விரும்பும்போது வீடு திரும்புவார் எனவும் அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி.ரெட்டி தெரிவித்துள்ளார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அப்பல்லோ: முதல்வர் ஜெயலலிதா நலமாக உள்ளார், அவர் விரும்பும்போது வீடு திரும்புவார்”

அதிகம் படித்தது