மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ரயில்வே துறை: விரைவில் வங்கி வளாகங்களில் ரயில் டிக்கெட் கிடைக்கும்



Feb 16, 2017

ரயில்வே துறை, பொது வகுப்புக்கான ரயில் டிக்கெட்டுகளை வங்கிகள் மூலம் விநியோகிக்க திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கிய இந்தத் திட்டம் வரும் ஏப்ரல் மாதத்திற்குள் முடிவடைகிறது.

Siragu india budjet 2017

ரயில்வே டிக்கெட் கிடைக்கும் தானியங்கி எந்திரத்தை வங்கி வளாகங்களில் வைக்கப்படுதல் மற்றும் ஏடிஎம் எந்திரங்களில் மாற்றங்கள் செய்து அதன் மூலம் ரயில் டிக்கெட் எடுக்கும் வசதி செய்தல் போன்றவை செய்யப்பட உள்ளது. இதன் மூலம் ரயில் டிக்கெட்களை எளிமையாகப் பெற முடியும்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ரயில்வே துறை: விரைவில் வங்கி வளாகங்களில் ரயில் டிக்கெட் கிடைக்கும்”

அதிகம் படித்தது